கொள்ளுமேட்டில் வருடாந்திரம் நடைபெறக்கூடிய கிரிகெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.இதில் கொள்ளுமேடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த அணிகள் பங்குபெற உள்ளன.இந்த போட்டியில் வெள்ளகூடிய சாம்பியன் அணிக்கு ரூ 8000/- பரிசுத்தொகையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கக்கூடிய அணிகளுக்கு தலா ரூ 6000 மற்றும் 4000 முறையே வழங்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...