தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் கே.ஆதிமூலம், தேவநாதன் ஆகியோர் கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.19 கோடியை வழங்கவும், எத்தனால் ஆலைக்காக விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3 கோடியை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. சர்க்கரை ஆலை நிர்வாகம் 2013–14–ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்துக்கு தமிழக அரசு அறிவித்த விலை அடிப்படையில் கரும்பு பண பாக்கி ரூ.27 கோடியை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யவும், கரும்பு வாகனங்களில்
ஆலை நிர்வாகம் எடை மோசடி செய்வதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...