அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ நேரடியாக இரண்டாம் வருடம் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு கடைசி நாள் மே 23, இன்னும் 2 நாட்களே உள்ளன.
தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது 10 ஆம் வகுப்புக்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு வருடம் படிக்கும் ITI படிப்பு.
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று உரிய கல்லூரியின் முதல்வரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தரலாம்.
ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் முகவரி
http://tndte.com/2nd_Yr_Dip_Application.pdf
அரசு கல்லூரிகளின் பட்டியல் , மற்றும் இதர விவரங்களை கீழே காணலாம்.
http://www.tndte.com/LE_Add_14-15.pdf
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...