பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார காரணங்களால் படிப்பைதொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் புதியதலைமுறை இதழ்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலவச கல்வி எனும் உதவிதிட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பை உங்கள் பார்வைக்குதருகிறோம். விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் நீங்கள் சேரப்போகும் கல்விநிறுவனங்கள் குறித்தும் இந்த உதவி திட்டம் குறித்தும் முழுமையாக விசாரித்துகொண்டு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறைவழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
எந்தெந்தப் படிப்புகள்? :
B.E / B.Tech (ECE, CSE, EEE, IT, Mech, Civil) B.Pharm
Bachelor of Physiotherapy B.Sc. Micro Biology
B.Sc., Bio tech B.Sc. IT
B.Sc. Bio Chemistry B.Sc. Nursing
B.Sc.Computer Science B.A. Journalism
B.O.T. MBA
B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்) MCA
போன்ற படிப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இலவசமாகஇடம் பெற்றுத் தர ‘புதிய தலைமுறை’ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, பொருளாதார நிலையில் பின்தங்கியமாணவர்கள் (ஆண், பெண் இருபாலரும்) இந்த உதவியைப் பெற தகுதிஉடையவர்கள்.
மிகக்குறைந்த அளவில் Lateral Entry மூலம் சேர விரும்பும் மாணவர்களுக்கும் இடம்அளிக்க முயற்சிக்கிறோம். எனவே, பொறியியல் டிப்ளமோ பெற்றவர்களும்விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது? :
உங்களது மதிப்பெண் பட்டியலின் நகல், வருமானம் பற்றிய சான்று மற்றும்தகவல்கள், உங்கள் பொருளாதார நிலை மற்றும் உங்களுக்குக் கல்வியின் மீதுள்ளஆர்வம் இவற்றைக் குறிப்பிட்டு உங்கள் பள்ளித் தலைமையாசிரியரின்
பரிந்துரைக்கடிதத்தோடு புதிய தலைமுறை இதழில் வெளியாகியுள்ள
விண்ணப்பப் படிவத்துடன்இணைத்து
அனுப்புங்கள்.
இத்திட்டத்தில் பங்குபெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் தகுதியானவர்களைத்தேர்ந்தெடுக்கும். இயன்ற வரை உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ளகல்லூரிகளில் இடம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியாகும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15 ஜூன் 2014
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கல்வி நிலையங்கள்:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் (S.R.M. University Kattankulathur)
ஈஸவரி பொறியியல் கல்லூரி, சென்னை (Easwari Engineering college, Chennai)
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை (Valliammai Engineering College, Chennai)
தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை (Dhaanish Ahmed College of Engineering, Chennai)
வருவான் வடிவேலன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தர்மபுரி (Varuvan VadivelanInstitute of Technology, Dharmapuri)
ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் (Jairams Arts and Science College,Karur)
செண்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம் (Chendu College of Engineering & Technology,Madurantakam)
ஜெயம் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி, தர்மபுரி (Jayam College of Engineering & Technology, Dharmapuri)
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கோவை (Tamilnadu College of Engineering, Coimbatore)
பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, (University College of Engineering,
Panruti)
பெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர் (Pet Engineering College, Vallioor)
- புதிய தலைமுறை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...