தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 61% தேர்ச்சியை கண்டுள்ளது.
அஹ்மத் பாஜில்( S/O அஜீதுல்லாஹ்) 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்
தஹ்சினா (த/பெ தாஜுத்தீன் ) என்ற மாணவி 454 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்
தஹ்மினா (த/பெ அப்துல் சமத்) என்ற மாணவி 445 பதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.
ஹதிஜா உம்மா (த/பெ ஜாகிர் ஹுசைன் ) என்ற மாணவி 435 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளார்.
செய்தி:முஹம்மது ராஜ்வி (நமது செய்தியாளர்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...