16 வது பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்...
இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் அதிகார அவையான பாராளுமன்றத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் 20 லிருந்து 30 முஸ்லிம் உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு செல்ல முடிகிறது. 1980 ல் 51 முஸ்லிம்களும், 1984 ல் 48 முஸ்லிம்களும் பாராளுமன்ற அவையில் அங்கம் வகித்தனர்.
இந்த 16 வது தேர்தலில் 23 முஸ்லிம் உறுப்பினர்கள் வென்று பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். 14 சதவீதம் உள்ள முஸ்லிம்களில் வெறும் 4 சதவீதம் பிரதிநிதித்துவம் மட்டுமே பாராளுமன்றத்தில் இடம்பெருகிறது. இது நாட்டின் அவலம் அல்லவா.? 15 வது நாடாளுமன்ற அவையில் 3 முஸ்லிம் பெண்கள் அங்கம் வகித்திருந்தனர் இந்த முறை 2 பெண் முஸ்லிம் உறுப்பினர்களே செல்கின்றனர். இவர்களும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 16 வது பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கும் முஸ்லிம்கள் :
ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்திலிருந்து – 1
அஸ்ஸாமிலிருந்து – 2
பிகார் – 4
ஜார்க்கண்ட் – 3
கேரளா – 3
தமிழ்நாடு – 1
மேற்கு வங்காளம் – 8
லட்சத்தீவு - 1
அஸ்ஸாம்:
சிராஜ்தீன் அஜ்மல் –AIDUF
பத்ருதீன் அஜ்மல் - AIDUF
ஆந்திர பிரதேசம்:
அசத்துத்தீன் உவைசி
பிகார்:
தஸ்லீமுத்தீன் –RJD
கீர்த்தி ஆசாத் - BJP
தாரிக் அன்வர் – சுயேச்சை
முஹம்மத் அஸ்ராருல் ஹக் – காங்கிரஸ்
கேரளா:
இ. அஹ்மது -முஸ்லிம் லீக்
E.T.முஹம்மத் பஷீர் - முஸ்லிம் லீக்
M.I.ஷானவாஸ் – காங்கிரஸ்
தமிழ்நாடு:
அன்வர் ராஜா –அதிமுக
மேற்கு வங்காளம்:
முஹம்மது பைசல் –INC
அப்ரின் அலி - திருனாமு காங்கிரஸ்
இத்ரிஸ் அலி - திருனாமு காங்கிரஸ்
சமுத்ரா கான் - திருனாமு காங்கிரஸ்
சுல்தான் அஹ்மத் - திருனாமு காங்கிரஸ்
அபு ஹாசெம் கான் சௌத்ரி – காங்கிரஸ்
மசூம் நூர் – காங்கிரஸ்
பாதருஜா கான் – கம்யூனிஸ்ட்
MD. சலீம் - கம்யூனிஸ்ட்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...