கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளுமேடு சலாமத் புது நகரில் இருக்கும் மர்ஹூம் கரிகடை அன்வர் அவர்களின் வீடு நள்ளிரவு 1 மணிக்கு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானயின.இதைத் தொடர்ந்து கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் பணமாக வழங்கப்பட்டது.அவர்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்களின் துயர் போக்க இறைவனிடம் தூஆ செய்வோமாக.
படங்கள்: முஹம்மது ரஜ்வி (நமது செய்தியாளர்)
படங்கள்: முஹம்மது ரஜ்வி (நமது செய்தியாளர்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...