தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூலை 29, 2020
ஜூன் 23, 2015
ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு !
கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு

லேபிள்கள்:
தமிழகம்,
மாவட்ட செய்திகள்
ஜூன் 02, 2015
முட்டம் பாலம் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டம் ஊராட்சி,மயிலாடுதுறை தொகுதியில் முடிகண்டநல்லூர் ஊராட்சி இரண்டையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல்2.00 மணிக்கு திறந்து வைத்தார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)
நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)
லேபிள்கள்:
தமிழகம்,
மாவட்ட செய்திகள்
பிப்ரவரி 24, 2015
பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை- கலெக்டர்
மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு தடுப்பூசி, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் பன்றிக்காய்ச்சல் நோய் என்பது ‘ஏ‘ இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமியினால் வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன் தான் பன்றிக்காய்ச்சல் நோயும் வரும். வைரஸ்கள் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, உடல்வலி, குளிர் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.
கைகளை நன்றாக கழுவ வேண்டும் இதனால் நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு

ஜூலை 27, 2014
ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு

ஜூன் 14, 2014
மின்துறையில் எஸ்.எம்.எஸ் . சேவை : தொடங்கி வைத்தார் ஜெயலலிதா !!
எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணத்தை அறியும் வசதியை ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் மூலம் 2 கோடி நுகர்வோர் பயன் பெறுவார்கள் .இந்த திட்டத்தின் மூலம் ,மின் அளவை கணக்கு எடுத்த பிறகு நாம் செலுத்த வேண்டிய தொகை ,பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் . பிறகு பணம் செலுத்துவதற்கு கடைசி 3 மூன்று தினங்களுக்கு முன் அதனை நினைவூட்டும் வகையில்
ஜூன் 03, 2014
புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்! -விடுதலை கட்டுரை
தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு !
ரயில் கட்டணம் உயர்கிறது!!
டீசலும் விலை ஏற்றம் !!!புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட் டது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கி விட்டனவே!
25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக

ஜூன் 01, 2014
கோடை விடுமுறை கழிந்தது தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு !
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நாளையே இலவச புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆண்டு தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்காக பள்ளிகளுக்கு கடந்த மே 1ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது இதையடுத்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் 2ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெயில் அதிகமாக உள்ளதால் ஜூன் 9ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. எனினும், திட்டமிட்டபடி ஜூன் 2ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுத்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பள்ளிகள்

மே 29, 2014
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம்: அதிகாரி விளக்கம்
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் தொடங்கிவிட்டது. இந்த பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும்.
இதற்கிடையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம்

மே 23, 2014
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில மார்க்க அறிஞர்கள் போலீசாரால் விசாரணை-முஸ்லிம்கள் அதிர்ச்சி
விருத்தாசலம், மே.22-தமிழகத்தில் பணிபுரியும்பீகார் மாநில முஸ்லிம் மார்க்கஅறிஞர்கள் போலீசாரால்தீவிரவாதிகளாக விசாரணைசெய்வது தொடர் கதையாகிவருகிறது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூர்செல்லும் சாலையில் உள்ள கணடம்குறிச்சி கிராமத்தில் 25முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். விவசாய கூலிகளான அவர்கள் ஐவேளைதொழுகைக்காக கூரைப் பள்ளிஒன்றை ஏற்படுத்தி அதில் பீகார்மாநிலத்தை சார்ந்த நஜ்முதீன்என்ற ஆலிமை இமாமாகபணியில் அமர்த்தியிருந்தனர்.
21-ம் தேதி சுபுஹுதொழுகை முடித்து விட்டுபள்ளிவாசல் முன்பு நின்றுகொண்டிருந்த இமாம் நஜ்முதீன்ஆலிமை ரோந்து சென்ற வேப்பூர்காவல் நிலைய போலீசார்அவரை விசாரணை செய்தபோது அவருக்கு தமிழ் தெரியாததால் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று விட்டனர். தகவல்அறிந்து கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்செயலாளர் ஏ. சுக்கூர், விருத்தாசலம் வட்டார உலமாகள் சபைசெயலாளர் முஹம்மது உஸ்மான், வேப்பூர் பள்ளிவாசல் இமாம் ஷாகுல் ஹமீது, விருத்தாசலம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் துணைத் தலைவர்ஷேக் பாதுஷா உள்ளிட்டோர்வேப்பூர் காவல் நிலையம் சென்றுசம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகளை சந்தித்தனர்.பள்ளிவாசல் இமாம் என்றும்,ஒரு வருடத்திற்கு மேல் அவர்பணிபுரிவதாகவும் ஜமாஅத்தினர் கூறியும், அதனை ஏற்காமல்ஒரு பயங்கர குற்றவாளியைபோன்று அவரை நடத்தலாமா?என கேள்வி எழுப்பினர். மேலிடஉத்தரவுப்படியே தாங்கள்செய்வதாக காவல் துறையினர்குறிப்பிட்டனர்.உயர் அதிகாரிகளிடம்கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.ஷுக்கூர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக தேவைப்படும்போது ஆஜர்படுத்தப்ப படவேண்டும் என்ற நிபந்தனையோடு இமாம் நஜ்முதீன் ஆலிம் விடுவிக்கப்பட்டார்.
இதேபோன்று, விருத்தாசலம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தீனாக வேலைசெய்து வரும் பீகார் மாநிலத்தைசார்ந்த இம்ரான் என்பவரும்காவல் துறையினரால் அழைத் துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பலத்த முயற்சிக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தமுஸ்லிம்கள் வேலை வாய்ப்புகிடைக்காமல்

மே 22, 2014
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு நாளை (23.05.2014) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திலுள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge1.nic.in ) காணலாம். மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
விடைத்தாள்கள் வழக்கமாக தென்மாவட்டத்தில் உள்ளவை வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.ஆனால் கடந்த ஆண்டு விருத்தாசலம்

மே 17, 2014
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வசமானது!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வை சார்ந்த சந்திரகாசி அவர்கள் 128,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.விடுதலை சிறுத்தை தலைவர் தோல் திருமாவளவன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்றார்.சிதம்பரம் தொகுதி வாக்கு விபரம்:
அதிமுக- சந்திரகாசி- 429536
விடுதலை சிறுத்தைகள்- திருமாவளவன்- 301041
பாமக- சுதா மணிரத்னம்- 279016
காங்கிரஸ்- வள்ளல் பெருமான்- 28988
நோட்டா- 12138
அதிமுக- சந்திரகாசி- 429536
விடுதலை சிறுத்தைகள்- திருமாவளவன்- 301041
பாமக- சுதா மணிரத்னம்- 279016
காங்கிரஸ்- வள்ளல் பெருமான்- 28988
நோட்டா- 12138
லேபிள்கள்:
தமிழகம்,
மாவட்ட செய்திகள்
மே 09, 2014
சிதம்பரம் குண்டுவெடிப்பு சம்பவம் - மேலும் இருவர் கைது!
சிதம்பரம் கல்லூரி பேராசிரியர் வீட்டில் வெடித்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பட்டாபி (25), சந்தோஷ் (25) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள்பிரசாத், மாரியப்பா நகர் 2-வது தெற்கு குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.திண்டுக்கல்லில் பல வழக்குகளில் தேடப்படும் குற்ற வாளியான மோகன்ராம் என்ப வரை அந்த வீட்டில் அருள்பிரசாத் தங்கவைத்துள்ளார். அங்கு மோகன்ராம் தனது கூட்டாளி களுடன் இணைந்து, வெடி குண்டு தயாரித்துள்ளார்.இந்த வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த மோகன்ராம், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரசாத் தனது மனைவி ஊரில் இருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் அவரது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த
லேபிள்கள்:
தமிழகம்,
மாவட்ட செய்திகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி!
சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றார். மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.
ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். கணிதத்தில் 3882 புலிகள் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடந்தது. இதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 74,197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38,392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 1 லட்சம் பேர் எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வின்போது, கேள்வித்தாள் படித்து பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
விடைத்தாளில் முதல் முறையாக மாணவர்களின் போட்டோ, தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்டவை அச்சிட்டு வழங்கப்பட்டன. ஹால்டிக்கெட்டிலும் மாணவ மாணவிகளின் போட்டோ இடம் பெற்றது. மாணவர்களின் வருகையை பதிவு செய்ய போட்டோவுடன் கூடிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டன.
கேள்வித்தாள் இந்த ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அத்தாட்சியாக மாணவர்களிடம் கையெழுத்து
மே 01, 2014
சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து டி.ஜி.பி.ராமானுஜம் பேட்டி!
இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலி, பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி வரை செல்லும் பயணிகள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ஆவது பிளாட்பாரத்திற்கு வந்த போது ரயிலின் எஸ்.4 மற்றும் எஸ்.5 பெட்டிகளில் 2 குண்டுகள் வெடித்தன. இதுகுறித்து சென்னை டிஜிபி ராமனுஜம் கூறியதாவது:
வெடிகுண்டு நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் களத்தில் உள்ளனர். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக போலீசார் மற்றும் மூத்த அதிகாரி வந்துள்ளனர். எந்த முழுமையான தகவலும் இல்லை. இப்போதே இதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. ரயில் தாமதமாக வந்துள்ளது இதற்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இருக்கலாம். ஒருமணி நேரத்திற்கும் மேல் இரயில் தாமதமாக வந்துள்ளது. எனவே இது வேறு எங்காவது வெடிக்கச் செய்யும் திட்டம் இருந்திருக்கலாம் என்று டி.ஜி.பி. ராமானுஜம் பதிலளித்தார்.
அதாவது காலை 5.40க்கு வர வேண்டிய 7.05 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படைப்பிரிவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடித்த பெட்டிகள் மட்டுமில்லாமல் எல்லா பெட்டிகளிலும் தீவிர சோதனை நடந்துவருகின்றது. மீண்டும் ஒரு முறை கவுஹார்த்தி எக்ஸ்பிரஸ் ரயில் சோதனையிடப்படும். குண்டுவெடித்த 2 பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் இயக்கப்படும். குண்டுகள் வெடித்த 2 பெட்டிகளும் மேற்கொண்டு விசாரணைக்கு தேவைப்படுகின்றன. எந்த மாதிரியான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. யார் செய்தார்கள், என்ன நோக்கம் என்பதெல்லாம் தெரியவில்லை. அனைத்து தகவல்களும் விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும்

ஏப்ரல் 26, 2014
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு! சிதம்பரம் தொகுதிவாரி 79.61
சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் 6வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் உத்தேசமாக 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் வர தாமதம் ஏற்பட்டதால் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த பதிவான வாக்குளில் இறுதி விபரம் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் : * வடசென்னை 63.95 * மத்திய சென்னை 61.49* தென்சென்னை 60.04
* சிதம்பரம் 79.61
* காஞ்சிபுரம் 75.91* திருவள்ளூர் 73.73* கடலூர் 78.63* கள்ளக்குறிச்சி 78.26* விழுப்புரம் 76.09* ஆரணி 80* திருவண்ணாமலை 78.08* தர்மபுரி 81.07* சேலம் 76.73* கிருஷ்ணகிரி

ஏப்ரல் 25, 2014
காடுமன்னர்குடி டாக்டர் சம்பத் அவர்கள் மரணம்!
காட்டுமன்னற்குடியில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்துவந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்கள்.காட்டுமன்னார்குடி மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களின் தொனியிலேயே பேசும் திறமைபெற்றவர்.அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
புதிய தொழினுட்பம் படித்துவிட்டோம் என்ற பெருமையில் இருபவர்கள் மத்தியில் இவரின் மருத்துவ சேவை என்பது அளவிட முடியாதது.மக்களுக்கு விளங்கும் வகையில் சின்ன மாத்திரை ஒன்னு பெரிய மாத்திரை ஒன்னு என்று சொல்லி விளங்க வைக்கும் திறன் மறக்க முடியாத ஒன்று.காட்டுமன்னார் குடி சுற்றுவட்டாரத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை இவர் நாடிபாத்திராத ஒருவர் இருக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.

ஏப்ரல் 24, 2014
‘தமிழகத்தில் நியாயமாக தேர்தல் நடத்தப்படும்’: தேர்தல் ஆணையம் உறுதி!
தமிழகத்தில் மக்களவை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், இதற்கு காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தேர்தலை நியாமாகவும் நேர்மையாகவும் நடத்த தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பராபட்சமின்றி புகார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும்

ஏப்ரல் 17, 2014
தமிழக ஹஜ் பயணிகளை தேர்வு செய்ய 21ம் தேதி சென்னையில் குலுக்கல்!
சென்னை: புனித ஹஜ் பயணம் சென்று வர தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய வரும் 21ம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஹஜ் 2014-ற்காக சுமார் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புனிதப் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன.
எனவே, புனிதப் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது. மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக் கொண்டபடி ஹஜ் 2014-ற்கான புனிதப் பயணிகளைத் தேர்வு செய்ய குலுக்கலை நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 21.4.2014 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
ஹஜ் 2014-ற்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள் இக்குலுக்கலில் கலந்து கொண்டு

ஏப்ரல் 13, 2014
பாஜக மீது தாக்கு: ஜெ.வின் அதிரடி பல்டிப் பாய்ச்சலின் பின்னணியில் தவ்ஹீத் ஜமாத்?
சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பாரதிய ஜனதாவை மிகக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று திடீரென ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அதிமுக நெருக்கம் காட்டியது. ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளை அதிமுக ஆதரித்தது. அதன் பின்னர் பாஜக தனியே ஒரு கூட்டணி அமைக்க பெரும் போராட்டம் நடத்தியது. இடதுசாரிகளோ அதிமுக அணியில் இடம்பெற்றனர். ஆனால் திடீரென இடதுசாரிகளை விரட்டியடித்தது அதிமுக. பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது.
இடதுசாரிகளை அதிமுக விரட்டிவிட்டதே, தேர்தலுக்குப் பின்னர் பாஜக அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்று கூறப்பட்டது.இதை உறுதிப்படுத்தும் வகையில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஒருமுறை கூட பாரதிய ஜனதாவை ஜெயலலிதா விமர்சிக்கவே இல்லை.இதை சுட்டிக்காட்டி திமுக, இடதுசாரிகள் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூட இதை சுட்டிக்காட்டி பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்று விமர்சித்தார்.
இதில் உச்சகட்டமாக அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திடீரென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேற்று அறிவித்தது. தவ்ஹீத் ஜமாத்தும் பாஜகவை அதிமுக விமர்சிக்காததால் இம்முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.தனால் ஜெயலலிதா அதிர்ச்சி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)