தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் நம்முடைய கோரிக்கைகள் அல்லது புகார் மனுக்களை அனுப்பலாம்.புகார்களை அனுப்பி விட்டு அதனுடைய நிலவரம் கூட அறியாமல் இருந்த நிலைமாறி இன்று உங்களுடைய கோரிக்கைகளின் நிலை குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த இணைய தளம் அமைந்துள்ளது.
முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான http://cmcell.tn.gov.in/ என்ற
தளத்திற்கு சென்று உங்களின் பெயர் மற்றும் கடவு சொல்(password)பதிவு செய்து பின் புகார்களை அனுப்ப இயலும். புகார்களை அனுப்பிய உடன் உங்களின் மின்னஞ்சலுக்கு புகாருக்கான சான்று அனுப்பப்படும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...