Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 12, 2013

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு: இரண்டு முக்கிய காவி பயங்கரவாதிகள் கைது!

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய ராஜு சாவோ என்பவனை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அக்டோபர் 27-ல் பங்கேற்ற பீகார் மாநிலத்தின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயாமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பெரும் திருப்பமாக குண்டு வெடிப்பை நிகழ்த்திய காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கோபால்குமார் கோயல், விகாஷ் குமார், பவண் குமார், கணேஷ் குமார் ஆகியோர் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு

சம்பவத்துக்கு நிதி உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பல இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கொடுத்த தகவலின் பேரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டம் ஜஹாரியா என்ற இடத்தில் பதுங்கி இருந்த ராஜூ சவோ என்பவனை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவாகிவிட்ட அவனது சகோதரர்கள் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது...தெய்வம் நின்று கொல்லும்!

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...