Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 05, 2015

கொள்ளுமேட்டில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் எதிர்வரும் திங்கள் கிழமை (08-06-2015) அன்று விநியோகம்!

கொள்ளுமேட்டில் கடந்த 28-05-2015 அன்று நடைபெற்றது அரசு விழாவை தொடர்ந்து வருகின்ற திங்கள் கிழமை (08-06-2015) அன்று தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் (மிக்ஸி,கிரைன்டர்,மின்விசிறி) விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் கொள்ளுமேட்டில் உள்ள 521 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். இந்த பொருள்களைப் பெறுவதற்கான பயனாளிகளுக்கான டோக்கன் நேற்று (04-06-2015) முதல் கொள்ளுமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...