கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டம் ஊராட்சி,மயிலாடுதுறை தொகுதியில் முடிகண்டநல்லூர் ஊராட்சி இரண்டையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல்2.00 மணிக்கு திறந்து வைத்தார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)
நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...