Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 12, 2014

சிதம்பரம் நாடாளும் மன்ற தொகுதி வேட்பாளர்கள்!


சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இறுதி செய்யப்பட்ட 15 வேட்பாளர்கள் பட்டியல்...

ராஜேந்திரன் – யானை (பகுஜன் சமாஜ் கட்சி)

சந்திரகாசி – இரட்டைஇலை (அ.தி.மு.க.,)

வள்ளல்பெருமான் – கை (இந்திய தேசிய காங்.,)

திருமாவளவன் – மோதிரம் (விடுதலைசிறுத்தைகள் கட்சி)

ஏழுமலை – விசில் (அகிலபாரதஇந்து மகா சபா)

சுதா மணிரத்தினம் – மாம்பழம் (பா.ம.க.,)


சுயேச்சைகள் : . ஆனந்தன் (எ)கவிஞர்ஆனந்த மாலை – தேங்காய்
சண்முகம் – கட்டில்
சந்திரகாசன் – பச்சை மிளகாய் 
செந்தமிழ்ச்செல்வி
– மெழுகுவர்த்திகள்
திரிசங்கு – ஹெல்மட்
பழனிவேல் – கால்குலேட்டர்
பார்வதி – கேமிரா
புஷ்பராஜ் – மேசை
ராஜ்குமார் – பானை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...