Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 02, 2011

இந்திய உலவுத்துறை ரா”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி என்பவர் நியமிக்கப்படுகிறார்

  இந்தியா உலவுத்துறை அமைப்பான “ரா”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி -Sanjeev Tripathi- என்பவர் நியமிக்கப்படுகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ரா அமைப்பின் விமானப் ஆய்வு மையத்தின் தலைவராக Air surveillance devision of the RAW இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்

தற்போது ராவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் இந்த  ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப்படுகிறார்

திரிபாதி  கடந்த இரண்டு திங்களுக்கு முன்பு  31 ஆம் தேதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு “ரா”தலைவர் பதவி வழங்கபட்டுள்ளது.”ரா”அமைப்பின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்று சுட்டிகாட்டபட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...