முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு சரியாக போய் கிடைக்கிறதா என்பதனை ஆராயக் குழு அமைத்தது தமிழக அரசு.அருந்ததியருக்கு குழு அமைத்து போல் முஸ்லிம்களுக்கு அமைக்க வேண்டுமென ததஜ கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது.
தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை நிறைவேறியதின் மூலம் அவர்களின் தேர்தல் நிலைப்பாடு திமுக வோடு என்பது தெளிவாகின்றது இதனிடையே ம்ற்றுமொரு முஸ்லிம் இயக்கமான தமுமுக அதிமுக வுடன் தொடர்பில் உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...