Dredging Corporation of India நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதி வாந்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 13
பணி:ஜூனியர் சர்வேயர் டிரெய்னி
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் அல்லது சர்வே என்ஜினீயரிங் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dredge-india.com/careers.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
- நன்றி தினமணி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...