இந்த ஆண்டுக்கான ஹஜ் சேவை செய்ய தயாராக இருப்பதாக சவுதி ஏர்லைன்ஸ் விமான அதிகாரி அப்துல்லாஹ் அல் அஜ்கர் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது.
இந்த ஆண்டு 1.2 மில்லியன் ஹாஜிகள் புனித பயணத்திற்காக வரவிருப்பதாகவும் அதற்கென முன் எப்போதுமில்லாதவகையில் 34 விமானங்கள் கூடுதலாக விட தீர்மானிக்கப்பட்டிருகிறது , ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 300 முதல் 400 வரையிலான பயணிகள் பயனிக்கமுடியும் என்று கூறினார்.மேலும் விமாங்கள் தாமதமாவதற்கு பயணிகளின் போர்டிங்
பிரச்சனையே காரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய தகவல்கள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...