Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு பணிகள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டுக்காக ஊரெங்கும் அழைப்பு போகும் இடமெல்லாம் தாய்ச்சபையின் எழுச்சி

லால்பேட்டை நகரில் செயல்விரர்கள் கூட்டம்
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்விரர்கள் கூட் டம்நகர தலைவர் கே.ஏ. முஹமத் தலைமையில் லால்பேட்டை புது பஜா ரில் 03.11.2010 அன்று நடைப்பெற்றது நகர மாணவர் அணி அமைப் பாளர் யு.சல்மான் பாரிஸ் திருக்குர்ஆன் வசனம் ஓதினார் நகர செயலாளர் எம்.ஒ.அப்துல் அலி வர வேற்றார் மாவட்டத் தலை வர் கே.ஏ.அமானுல்லா, மாவட்ட கௌரவ ஆலோ சகர் எஸ்.ஏ.அப்துல் கப்பார், நகர துணைத் தலைவர் எஸ்.ஏ.அப்துல் ஜெமில் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, எம்.எம்.யஹ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் ஏ.ஆர். அப்துல் ரசித், துணைச் செயலாளர்களான ஏ. தாஹா முஹம்மத், ஏ.ஏ. முஹமத் தைய்யுப், எம்.ஏ. அப்துல் ரவூப், முத்தவல்லி எஸ்.எம்.அப்துல் அலீம், எம். ஹெச். அப்துஸ் ஸலாம், ,ஜெ.எம்.ஏ.அரபுக் கல்லுரி செயலாளர் ஏ.எம்.ஜபார், மௌலவி எஸ்.எம் ஜமால் அஹமத், ஏ.எம்.இனாமுல் ஹக், பி.எம்.மஸ்வூத், பி.எம். தைய்யுப், ஏ.எஸ்.அஹமத், ஏ.முஹம்மத் பாரூக் ஆகி யோர் கருத்துரை வழங்கி னர் மாநில செயலளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மாநாடு பற்றி விளக்க உரையாற்றினார்.

சென்னை தாம்பரத்தில் நடைப்பெறும் தாய்ச் சபையின் மாநில மாநாட் டில் திரளானோர் கலந்து கொள்வது என்றும், லால் பேட்டை நகரில் 28.11.2010 அன்று காயிதே மில்லத் பேரவை சர்வேதேச ஒருங் கிணைப்பாளர் எம்.அப் துல் ரஹ்மான் எம்.பி.யை அழைத்து மாபெரும் மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது தென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது

ஆயங்குடியில் சிறப்பான ஏற்பாடுகள்
ஆயங்குடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹனீப், செய லாளர் சுல்தான் மொய்தின் ,பொருளாளர் ஹெச். இக்பால், மாவட்ட துணைத் தலைவர் எம்.ஐ. அப்துல் வதுத், முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளான ஜாமியா மஸ்ஜித் முத்த வல்லி ஏ.எம்.இத்ரிஸ், முஹம்மத் ஷெரிப், எஸ். ஜலாலுத்தின், மவ்லானா ஜபார் அலி ஹஜ்ரத், தமிஜுத்தின் ஆகியோர் மாநாட்டில் பெருமளவில் பங்கேர்ப்பதர்க்காக சிறப் பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். காட்டு மன்னார்குடி, ரெட்டியூர் ,ஜாக்கிர் ஹுசைன் நகர், எள்ளேரி ஜமாஅத் நிர் வாகிகள், மானியம் ஆடூர், கொள்ளுமேடு, கந்தன் குமரன், டி.நெடுன்ஜெரி புத்தூர் ஆகிய ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள், முத்தவல்லிகள், மாநாட் டில் பெருமளவில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடு கள் செய்து வருவதாக தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...