Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 08, 2010

நவம்பர் 16ம் தேதி ஈதுல் அழ்ஹா என சவூதி அரேபியா பிரகடனம்

சர்வதேச குழு: நவம்பர் 16ம் தேதி ஈதுல் அழ்ஹா தினமாக சவூதியின் அதிகார சபைகள் தீர்மானித்ததையடுத்து, மக்காவுக்கான இவ்வருட வருடாந்த ஹஜ் யாத்திரை, நவம்பர் 14ம் தேதி ஆரம்பிக்கவுள்ளது.
புதிய சந்திரனின் தோற்றத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானத்தின் அடிப்படையில், இன்று துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...