Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 27, 2014

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மேனஜர், அசிஸ்டண்ட் மேனஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப் பங்களை வரவேற்கிறது. 

பணி: மேனஜர் (சட்டம்) 

தகுதி: பி.எல். பட்டத்துடன் 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணி: மேனஜர் (பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ்) 

தகுதி: பி.காம். பட்டத்துடன் சி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏவில் பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும்.

7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்

வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும் 

பணி: அசிஸ்டண்ட் மேனஜர் தகுதி: 

பி.காம். பட்டத்துடன் 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 50, மற்ற பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பங்களை ‘
Chennai Metro Rail Limited'
என்ற பெயருக்கு ‘Chennai' மாற்றத்தக்க வரைவேலையாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.03.2014

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: CHENNAI METRO RAIL LIMITED , (A Joint Venture of Govt. Of India & Govt. Of Tamil Nadu), Corporate Office:”Harini Towers”, No:7, Conron Smith Road, Gopalapuram, Chennai 600086 

மேலதிகத் தகவலுக்கு: http://chennaimetrorail.gov.in/Details%20Advt.%202014-01.pdf

நன்றி :TNTJ மாணவர் அணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...