Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 18, 2012

ஜோர்டான் மன்னர்கு எதிராக கிளர்ச்சி!

ஜோர்டான் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு்ள்ளது. ஜோர்டான் மன்னராக இரண்டாம் அப்துல்லா (வயது – 51) உள்ளார். இவர்கடந்த 1999-ம் ஆண்டுமுதல் அந்நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். நேற்று அப்துல்லாவிற்கு எதிராக தலைநகர் அம்மானில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மன்னர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று மன்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சியினரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இறங்கினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...