Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 09, 2012

முஸ்லிம்களுக்கு எதிராக ராகவேந்திரா கல்லூரியா?


 கிழமுங்கிலடி ஜுலை 09: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கிழமுங்கிலடியில் இருக்கும் ராகவேந்திரா தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்  RSS  (Rashtriya Swayamsevak Sangh) கேம்ப்”  நடந்துள்ளது. இது சம்பந்தமாக கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அக்கல்லூரிக்கு சென்று கல்லூரியின் முதல்வரை சந்தித்து "அல்கொய்தா பயிற்சி நடத்த இடம் கொடுப்பீர்களா? என கேட்டபோது  அதிர்ச்சி அடைந்த அவர் என்ன சார் சொல்றீங்க? என கேட்டார்.

"RSS" என்பது தீவிரவாத அமைப்பு அவர்களால் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களால் ஆயிரகணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் , பல ஆயிரம் கோடிகள் மதிப்புடைய முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன  , ஆயிரகணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூரையாடபட்டுள்ளன. இது போன்ற ஒரு கொடூரமான அமைப்புக்கு உங்கள் கல்லூரியில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்துள்ளீர்கள.

எங்களின் (TNTJ) தலைமை உங்கள் கல்லூரிக்கு எதிராக முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் RSS கல்லூரியான ராகவேந்திரா கல்லூரியில் யாரும் படிக்க வேண்டாம், யாரையும் அங்கு சேர்க்காதீர்கள் என மாவட்டம் முழுவதும் வால் போஸ்ட் அடித்து ஓட்ட சொல்லி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் உங்கள் கல்லூரிக்கு எதிராக நோட்டிஸ் கொடுக்க சொல்லி உள்ளார்கள் அத்தோடு இல்லாமல் வாரம் வாரம் நடக்கும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகும் ராகவேந்திரா கல்லூரி முஸ்லிம்களுக்கு எதிரான RSS கல்லூரி என்று பிரசங்கம் செய்ய சொல்லி உள்ளார்கள். நாங்கள் இதெல்லாம் செய்ய போகின்றோம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டோம்.
எங்களுக்கு அவர்கள் இவ்வளவு கொடுமையானவர்கள் என தெரியாது. தெரிந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டோம் , விடுமுறை நாள் தானே என்று பணத்திற்காக வாடகைக்கு விட்டோம். இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்கிறோம்.  இனிமேல் நூறு சதவீதம் அவர்களுக்கு (RSS ) இங்கே இடமளிக்க மாட்டோம் என உறுதியாக கூறுகிறோம். தயவு செய்து இதை பெரிதுபடுத்தாதீர்கள் என கூறினார்.

இந்த கல்லூரியில் அதிகமான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மாணவ மாணவிகள் படிக்கின்றனர். முஸ்லிம் மாணவிகளுக்கு புர்கா அணியவோ தலையில் முக்காடு போடவோ அனுமதி இல்லை. இவ்வளவு பெரிய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்கு இதுவரை இடம் ஏற்படுத்தி கொடுக்கவும் இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மாணவர்கள் ஒரு வகுப்பு அறையில் தொழுகை நடத்தியபோது முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பிரட்சனை செய்ய மாணவர்களுக்கிடையே தகராறில் முடிந்தது. இது பற்றி அப்போதே  நாம் காவல்துறையில் தெரிவித்து ஏராளமான போலீசார் சிதம்பரம் தாலுக்காவில் உள்ள அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் உடனடியாக வந்து  விசாரணை செய்தனர்.

அப்போது இந்த பிரட்சனை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பிரச்சனையாக தெரிந்தது. ஆனால் இக் கல்லூரியில் RSS முகாம் நடைபெற்ற உடன் தான் மாணவர்கள் மத்தியில் RSS-ன் விஷ போதனைகள் வேலை செய்கின்றதோ என்று தோன்றுகிறது, 

RSS-ன் கொள்கையில் ஒன்று முஸ்லிம் மாணவிகளை காதல் வயப்படுத்தி அதன்மூலம் தங்கள் கருக்களை முஸ்லிம் மாணவிகள் வயிற்றில் சுமக்க வைப்பது .  

இப்படி இருக்கையில் இந்த கல்லூரியில்  ஏராளமான முஸ்லிம் மாணவிகள் படிக்கின்றனர்.  அதுவும் ஆன் பெண் இரு பாலரும் சேர்ந்து படிக்கும்  கல்லூரி இந்நிலையில் இக்கல்லூரியில் நடைபெற்ற இந்த RSS முகாம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களிடம் இதைப்பற்றி கேட்டபோது:- 

இந்த கல்லூரியில் முஸ்லிம்கள் யாரையும் படிக்க வேண்டாம் என சொல்லுங்கள் அப்படியே சேர்த்தாலும் முஸ்லிம் பெண்களை தயவு செய்து சேர விடாதீர்கள் என கூறினார்கள்.

இக்கல்லூரி நிர்வாகம் தெளிவான விளக்கத்தை முஸ்லிம்களிடம் கூறாதவரை இக்கல்லூரில் முஸ்லிம் மாணவ மாணவிகளை சேர்க்காமல் இருப்பதே நல்லது. 

(இக்கல்லூரியில் பரங்கிப்பேட்டை லால்பேட்டை போன்ற ஊர்களிலிருந்து முஸ்லிம் மாணவிகள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.)

D.முத்துராஜா 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...