கொள்ளுமேடு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் கிளைசார்பாக தீயினால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.இந்நிகழ்ச்சியின் போது கடலூர் மாவட்ட தலைவர் மூசா செயலாளர் முத்துராஜா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்ததுக்கொன்டனர்.
பாதிப்புக்கு ஏற்றார்போல் ரூ 750 முதல் ரூ 2700 வரை மொத்தம் 13500 ரூபாய் வழங்கப்பட்டது.உதவிகளை மாவட்ட தலைவர் மூசா,கிளை தலைவர் ரஜ்வி மற்றும் நமதூர் பக்கிர்முஹம்மது,முஹம்மது இஸ்மாயில்,அப்துர்ரஹ்மான்,அன்வர்தீன்,உமர்,தலிபா மற்றும் யாசின்,நஜ்முத்தீன் ஆகியோர் வழங்கினர்.
ஏப்ரல் 06, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...