நமதூர் கொள்ளுமேட்டில் தவ்ஹீத் கிளையின் சார்பில் இன்று 31.01.2012 மகரிபிற்கு பிறகு அமீரகதிதிலுருந்து சென்றுள்ள சகோதரர் ஹுமாயுன் கபீர் மற்றும் முஹம்மது மாருப் தலைமையிலும், முஹம்மது தாரிப் முன்னுரை வழங்க தெரு முனைப்பிரசாரம் நடந்தது .
சகோதரர் சபி மன்பயி அவர்கள் மவ்லூதின் அபத்தங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் சிர்க்குகள் பற்றியும் அழகான முறையில் ஒரு பேருரை நிகழ்த்தினார் மேலும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கு (பிப்ரவரி'14) அழைப்பு விடுத்தும் உரை நிகழ்த்தினார். திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்து லில்லாஹ்.........