காட்டுமன்னார் குடியில் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பட்டம்!
காட்டுமன்னார் குடியில் நேற்று 11.01.2014 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் SDPI கட்சி சார்பில் சமையல் எரிவாயு,பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும் ,விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் மாபெரும் கண்டண ஆா்ப்பட்டம் நடைபெற்றது.
35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்
அஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம்
எங்களின் முகவரி
kollumeduxpress@gmail.com 050-5923543
எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம்ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ்இன்ட்லிதமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...