கொள்ளுமேடு கந்தகுமாரன் இடையே சாலையோரத்தில் இருந்த மிக பழைமையான புளிய மரம் ஒன்றில் இன்று காலை தீ பிடித்ததில் அந்த மரம் முழுவதும் கருகியது, பின்னர் தீயனைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் வீராணம் ஏரிக்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி படங்கள்: அபுல் மல்ஹர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...