Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 14, 2012

கல்வி உதவி!


 கொள்ளுமேடுTNTJ சார்பாக பள்ளி  மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் பயிழக்ககூடிய 56 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது  முகம்மது தலிபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுதீன் அவர்கள் கலந்துக்கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.இதன் சமயம் அபுல் மல்ஹர் அவர்கள் கிளையின் செயல்பாடுகள் என்ற
தலைப்பிலும் ஜாவித் மற்றும் நிஜார் அஹமது ஆகியோர் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

அல்ஹம்துலில்லாஹ்....

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

56 MAANAVA MAANAVIGALUKKU VALAGGA PATTADU

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...