Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 06, 2010

பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கட்சிதாரராக இணைகிறது

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு எதிராக சுன்னி வக்ஃப் போர்டு அளிக்கும் மேல்முறையீட்டில் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கட்சிதாரராக இணையவுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், இதனால் சமரசத்திற்கு வாய்ப்புக்கள் இல்லை எனவும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பைக்குறித்து விவாதிக்க வருகிற ஒன்பதாம் தேதி கூடும் முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டத்தில் இதுக்குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என இல்லியாஸ் தெரிவித்தார்.

தற்பொழுது முஸ்லிம்கள் தரப்பில் சுன்னி வக்ஃப் போர்டு மட்டுமே பாப்ரி மஸ்ஜித் வழக்கில் கட்சிதாரராக உள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...