Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 12, 2012

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு!


சிதம்பரம்: சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவமாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகின்றது. 


இந்த பெரும் அநீதியை எதிர்த்துமாவட்ட ஆட்சியர்,கோட்டாசியர் ,தாசில்தார், SP அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன் டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம் ” 11..05.2012 வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுநகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.





10.05.2012 அன்று மாலை 04.00 மணிக்கு சிதம்பரம் நகர நிலையத்தில் உதவி காவல் துறை ஆய்வாளர் ,அவர்களும் கலால் தாசில்தார் ரங்கராஜன் அவர்கள்முன்னிலையில் நமது ஜமாத் நிர்வாகிகள் D.முத்துராஜா (மாவட்ட தலைவர்) AK  தாஜிதீன், S.சேக் முஹம்மது ஆதம் MM.ஹனீப் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி நம்மிடம் 2 மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டதால், இன்ஷா அல்லாஹ் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருந்த பூட்டு போடும் போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...