Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 04, 2011

முஸ்லிம்களுக்கு இலவச கணிணி பயிற்சி - டாம்கோ

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கிழகம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர்களுக்கு தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இலவசமாக Hardware and networking, C C++, Tally ,MS Office போன்ற கணிணி வகுப்புகளை நடத்தயிருக்கின்றது.இதற்குரிய கட்டனத்தை அரசே கட்டுகின்றது.


பத்திரிக்கை அறிவிப்பு: Click Here to Download as PDF

இதற்கான அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. கணிணி கற்றுக் கொள்ள விரும்புவோர் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக கொள்ளலாம்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

முஸ்லிகளுக்கு மட்டும் தானா. இதர பிரிவினருக்கும் இதனைச் செய்தால் .. உதவியாக இருக்குமே...........

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...