நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா (D/Oசைபுல்லாஹ்)அவர்களுக்கு அனுக்கிரஹா அறக்கட்டளையின் சார்பில் காட்டுமன்னார்குடி AVR மண்டபதில் பாராட்டுவிழா நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் மணிரத்னம் அவர்கள் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மே 29, 2015
பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா அவர்களுக்கு பாராட்டுவிழா!
லேபிள்கள்:
கல்வி,
கொள்ளுமேடு,
மாவட்ட செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...