கடந்த நான்கு ஆண்டுகளாக இதோ அதோ என்று சொல்லப்பட்ட தமிழக முதல்வரின் விலையில்லா மிக்ஸி,கிரைன்டர்,பேன் உள்ளிட்ட பொருள்கள் இன்று (28-05-2015) கொள்ளுமேட்டில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் முருகமாரன் மற்றும் அருண்மொழி தேவன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச பொருட்களை வழங்கினர்.ஒருவழியாக இலவச பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் வாங்கிசென்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...