Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 13, 2011

தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் 2011!

இன்வேஸ் மீடியா நடத்தும் 'தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் 2011', வரும் ஞாயிற்றுக்கிழமை (Sunday, August 14th) வேல்ஸ் யூனிவர்சிட்டியில் நடக்க உள்ளது. இன்வேஸ் மீடியா சார்பில் திரு.கோவிந்த் தலைமையில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் Wipro, Infosys என 25க்கும் மேற்பட்ட MNCகம்பெனிகள் கலந்து கொள்கின்றன. இதில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு முகாமில் இடம்பெற நீங்கள் ITI, Diploma, Bachelor Degree & Master Degreeபடித்தவர்களாக
இருக்க வேண்டும்.

*இந்த வேலைவாய்ப்பு முகாம், ஞாயிற்றுக்கிழமை(Sunday, August 14th) காலை 10.30 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணியளவில் வரை நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

*ஆன்லைனில் பதிவு செய்ய www.tnjobfair2011.com என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.
அப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய தவறினால், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் அன்றைய தினமே பதிவு செய்துகொள்ளலாம் (ஞாயிற்றுக்கிழமை Spot Registration is also available)


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்

நாள் : 14 ஆகஸ்ட் 2011, ஞாயிற்றுக்கிழமை.


இடம் :

Vels University,
Pallavaram,
Chennai

மேலும் தகவல்களுக்கு

Inways Media
84/3, Moore Street,
Mannady,
Chennai -600001.
info@tnjobfair2011.com
www.tnjobfair2011.com

S.Samson Sundar
Project Manager
TN JOB FAIR 2011
போன் : 7200441447

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...