டைம் இதழ் நடத்திய பிரபலங்களுக்கான வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் குஜராத்தில் இன கலவரத்தை அரங்கேற்றிய நரேந்திர மோடி இதனால் மோடியை முன்னிலைபடுத்த நினைத்த சங்பரிவார்களின் முயற்சியும் தோல்வியை தழுவியது.அதிக அளவில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்த மோடி நம் சகோதரர்கள் Face Book மற்றும் வலைப்பூக்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டதால் பின்னுக்கு தள்ளப்பட்டார்.அல்ஹம்துலிலாஹ்.........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...