Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2011

வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள்


தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் வருமாறு:-
 
கன்னியாகுமரி: 1. கன்னியாகுமரி- பச்சை மால் (அ.தி.மு.க.),  2.நாகர்கோவில்-நாஞ்சில் முருகேசன் (அ.தி. மு.க.), 3. குளச்சல்-பிரின்ஸ் (காங்கிரஸ்), 4. பத்மநாபபுரம்- புஷ்ப லீலா ஆல்பன் (தி.மு.க.), 5. விளவங்கோடு-விஜய தரணி (காங்கிரஸ்), 6. கிள்ளியூர்-ஜான் ஜேக் கப் (காங்கிரஸ்),
 
நெல்லை: 7. திருநெல்வேலி- நைனார் நாகேந்திரன் (அ.தி. மு.க.), 8. பாளையங்கோட்டை- மைதீன்கான் (தி.மு.க.), 9. நாங்குனேரி-எர்ணாவூர். நாராயணன் (ச.ம.க.), 10. ராதாபுரம்-மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.), 11. அம்பை - இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), 12. ஆலங்குளம்-பி.ஜி.ராஜேந்திரன் (அ.தி. மு.க.), 13. தென்காசி-சரத்குமார் (ச.ம.க.), 14. கடையநல்லூர்- செந்தூர் பாண்டியன் (அ.தி. மு.க.), 15. வாசுதேவநல்லூர்- டாக்டர் துரையப்பா (அ.தி. மு.க.), 16. சங்கரன்கோவில்- சொ.கருப்பசாமி (அ.தி. மு.க.)
தூத்துக்குடி: 17. தூத்துக்குடி -சி.டி. செல்லப்பாண்டியன் (அ.தி. மு.க.), 18. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.), 19. ஸ்ரீவைகுண்டம்-எஸ்.பி.சண்முகநாதன் (அ.தி. மு.க.), 20. கோவில்பட்டி- கடம்பூர் ராஜு (அ.தி.மு.க.), 21. ஒட்டப்பிடாரம்- டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), 22. விளாத்திகுளம்-மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.)
 
மதுரை: 23. மதுரை மேற்கு- செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), 24. மதுரை கிழக்கு-தமிழரசன் (அ.தி.மு.க.), 25. மேலூர்-ஆர்.சாமி (அ.தி.மு.க.), 26. திருமங்கலம்-முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.), 27. சோழவந்தான்- கருப்பையா (அ.தி.மு.க.), 28. மதுரை வடக்கு-ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.), 29. மதுரை மத்தி-சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.), 30. திருப்பரங்குன்றம்- ஏ.கே.பி.ராஜா (தே.மு.தி.க.), 31. மதுரை தெற்கு- அண்ணாதுரை (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ,32. உசிலம்பட்டி-கதிரவன் (பார்வர்டு பிளாக்),
 
விருதுநகர்: 33. அருப்புக்கோட்டை- வைகை செல்வம் (அ.தி. மு.க.), 34. ராஜபாளையம்-கோ.பால்சாமி (அ.தி.மு.க.), 35. சாத்தூர்-உதயகுமார் (அ.தி.மு.க.), 36. திருச்சூழி-தங்கம் தென்னரசு (தி.மு.க.), 37. விருதுநகர்-மா. பா.பாண்டியராஜன் (தே.மு.தி.க.), 38. ஸ்ரீவில்லிபுத்தூர்- பொன்னுப்பாண்டி (இந்திய கம்யூனிஸ்டு), 39. சிவகாசி-ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.)
 
திண்டுக்கல்: 40. பழனி-வேணுகோபால் (அ.தி.மு.க.), 41. வேடச்சந்தூர்-பழனிச்சாமி (அ.தி.மு.க.), 42. நத்தம்-விசுவநாதன் (அ.தி.மு.க.), 43. ஆத்தூர்-ஐ.பெரியசாமி (தி.மு.க.), 44. திண்டுக்கல்- பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), 45. ஒட்டன்சத்திரம்-சக்கரபாணி (தி.மு.க.), 46. நிலக்கோட்டை- ராமசாமி (புதிய தமிழகம்)
 
ராமநாதபுரம்: 47. பரமக்குடி-சுந்தர்ராஜ் (அ.தி.மு.க.), 48. முதுகுளத்தூர்- முருகன் (அ.தி.மு.க.), 49. ராமநாதபுரம்- ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), 50. திருவாடானை-சுப.தங்கவேலன் (தி.மு.க.)
 
சிவகங்கை: 51. காரைக்குடி-சோழன். சித.பழனிச்சாமி (அ.தி. மு.க.), 52. மானாமதுரை- குணசேகரன் (அ.தி.மு.க.), 53. திருப்பத்தூர்-பெரிய கருப்பன் (தி.மு.க.), 54. சிவகங்கை-குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு)
 
தேனி: 55. ஆண்டிப்பட்டி-தங்க தமிழ்செல்வன் (அ.தி. மு.க.), 56. போடி-செ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), 57. கம்பம்-ராமகிருஷ்ணன் (தி.மு.க.) 58. பெரியகுளம்-லாசர் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
 
திருச்சி: 59. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா (அ.தி.மு.க.), 60. திருச்சி கிழக்கு- மனோகரன் (அ.தி.மு.க.), 61. திருச்சி மேற்கு- மரியம்பிச்சை (அ.தி.மு.க.), 62. மணப்பாறை-சந்திரசேகரன் (அ.தி.மு.க.), 63. துறையூர்-இந்திராகாந்தி (அ.தி.மு.க.), 64. மணச்சநல்லூர்- பூநாச்சி (அ.தி.மு.க.), 65. முசிறி-சிவபதி (அ.தி.மு.க.), 66. திருவெறும்பூர்-செந்தில்குமார் (தே.மு.தி.க.), 67. லால்குடி-சவுந்திர பாண்டியன் (தி.மு.க.)
 
கரூர்: 68. கரூர்-செந்தில் பாலாஜி (அ.தி.மு.க.), 69. குளித்தலை-பாப்பா சுந்தரம் (அ.தி.மு.க.), 70. கிருஷ்ணராயபுரம்- காமராஜ் (அ.தி.மு.க.), 71. அரவக்குறிச்சி-கோ.சி.பழனிச்சாமி (தி.மு.க.)
 
புதுக்கோட்டை: 72. அறந்தாங்கி-ராஜநாயகம் (அ.தி.மு.க.), 73. திருமயம்-வைரமுத்து (அ.தி.மு.க.), 74. விராலிமலை-விஜய பாஸ்கர் (அ.தி.மு.க.), 75. கந்தர்வகோட்டை-சுப்பிரமணியன் (அ.தி.மு.க.), 76. ஆலங்குடி-கு.பா.கிருஷ்ணன் (அ.தி.மு.க.), 77. புதுக்கோட்டை- முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு),
 
அரியலூர்: 78. அரியலூர்-துரை மணிவேல் (அ.தி.மு.க.), 79. ஜெயங்கொண்டம்- குரு (பா.ம.க.)
 
பெரம்பலூர்: 80. பெரம்பலூர்- இளம்பை தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), 81. குன்னம்-சிவசங்கர் (தி.மு.க.)
 
தஞ்சை: 82. தஞ்சை-ரங்கசாமி (அ.தி.மு.க.), 83. பாபநாசம்-துரைக்கண்ணு (அ.தி.மு.க.), 84. ஒரத்தநாடு-வைத்திலிங்கம் (அ.தி.மு.க.), 85. திருவையாறு-ரத்தினசாமி (அ.தி.மு.க.), 86. கும்பகோணம்-அன்பழகன் (தி.மு.க.), 87. திருவிடைமருதூர்- கோ.வி.செழியன் (தி.மு.க.), 88. பட்டுக்கோட்டை- ரங்கராஜன் (காங்கிரஸ்), 89. பேராவூரணி-அருண்பாண்டியன் (தே.மு.தி.க.)
 
திருவாரூர்: 90. திருவாரூர்-மு.கருணாநிதி (தி.மு.க.), 91. மன்னார்குடி-டி.ஆர். பி.ராஜா (தி.மு.க.), 92. நன்னிலம்-காமராஜ் (அ.தி.மு.க.), 93. திருத்துறைப்பூண்டி- உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு)
 
 நாகப்பட்டினம்: 94. நாகப்பட்டினம்- ஜெயபால் (அ.தி.மு.க.), 95. வேதாரண்யம்- காமராஜ் (அ.தி.மு.க.), 96. பூம்புகார்-பவுன்ராஜ் (அ.தி.மு.க.)  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...