காஷ்மீர் மாநிலத்தை ஆளும் தேசிய மாநாடு கட்சியின் கூடுதல் பொதுச்செயலாளரும், அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லாவின் பங்காளியுமான (ஒன்று விட்ட சகோதரர்) முஸ்தபா கமால், கிஷ்த்வாரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு, காஷ்மீர் பகுதியில் நிலவும் அமைதியை ராணுவத்தினர் சீர்குலைக்கின்றனர். இந்த மாநிலத்தின் உண்மையான எதிரி இந்தியாதான் என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...