சிதம்பரம்: நவ-11
காஸ் விநியோகஸ்தரிடம் கே.ஒய்.சி., விண்ணப்பம் கொடுக்க வங்கிக் கணக்கு தேவையில்லை என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் தெரிவித்துள்ளது.
செயலர் அப்பாவு அறிக்கை:
கே.ஒய்.சி., விண்ணப்பம் கொடுப்பதற்கு காலக்கெடு கிடையாது, அனைவரும் கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. விண்ணப்பம் கொடுக்காதவரின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது. விண்ணப்பம் கொடுக்க, வங்கி கணக்கு தேவையில்லை. விண்ணப்பம் பற்றிய விதிமுறைகளை தமிழில் எழுதி ஒவ்வொரு காஸ் வினியோகஸ்தரும் நுகர்வோர் பார்வைக்கு வைக்க வேண்டும்.
-DM
-DM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...