Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 02, 2012

பல ஆண்டுகளுக்கு பின் கொள்ளுமேட்டில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது!

கடந்த சில ஆண்டுகளாக சாலை பணிகள் எதுவும்  செய்யப்படாமல்  இருந்த நம் ஊரில் கவுன்சிலர் வடிவேலு அவர்களின் முயற்சியால் நமதூர் பேருந்து இறக்கம் முதல் சிராஜூல்மில்லத் வீதி வழியாக இராயநல்லூர் வரை சாலை போடும் பனி ஆரம்பமாகியுள்ளது.இப்பணி விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.


புகைப்படம்:M.T.முஹம்மது பைசல் கொள்ளுமேடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...