சவூதி மன்னரின் அடுத்த வாரிசான புதிய இளவரசராக அந்நாட்டு உள்துறை அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார். சவூதி மன்னராக அப்துல்லா உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சவூதிஅரேபியா நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த வாரம் காலமானார்.
இதைத்தொடர்ந்து புதிய இளவரசரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நையீப் என்பவர் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதற்கான முறையான ஒப்புதல் அரண்மணை நிர்வாகம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்துறை அமைச்சரான நையீப்,78. கடந்த 1933-ம் ஆண்டு பிறந்தார். கடந்த 1975-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக
பொறுப்பேற்றார். எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகராகவும் உள்ளார்.இவர் சவூதியின் புதிய இளவரசராக பொறுப்பேற்க உள்ளார்.
-DM

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...