உலகம் முழுவதும் ஆபத்தான பிரச்னைகளில் ஒன்று ஊழல். ஊழலை ஒழிக்கும்விதமாக ஆண்டுதோறும் டிச.9-ம் தேதியை சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் அரசுகளை மட்டும் பாதிப்பதில்லை. தனியார் தொழில் நிறுவனங்கள், கல்வி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொற்றுநோய் போன பாதிக்கக்கூடியது. சாதாரண குடிமக்கள் ஆண்டுக்கு ரூ. 250 கோடி லஞ்சமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலுத்துகின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதிலிருந்து ஊழல் எந்தளவுக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
"அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (லஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்" -திருக்குர்ஆன் 2:188.
டிசம்பர் 09, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...