Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 25, 2010

பாஸ்போர்ட்: முக்கிய கேள்விகளும் தகவல் பெறும் உரிமை சட்டம் அதற்கு அளித்த பதிலும்!

பாஸ்போர்ட் பெறும் விசயத்தில் நம் சகோதரர்கள் அதிகாரிகளால் பெரிதும் அலக்களிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் முக்கியமான கேள்விகளை கேட்டு, தகவல் பெரும் உரிமை சட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்திற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. அவரது கேள்வியும் அதற்கு அரசு அளித்த பதிலும் அதிகாரிகளால் பாதிக்கப்படும் நம் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பற்காக இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

கேட்கப்பட்ட கேள்விகள்:


1. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும் காவல்துறை விசாரணைக்கு (Police Verification) என்ன ஆவணங்கள் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என அரசு ஆனை உள்ளது? (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்



2. காவல்துறை விசாரணைக்கு எதாவது கட்டணம் அரசுக்கு செலுத்த பட வேண்டுமா?



3. அபிராமம் காவல் நிலையத்தில் ரூபாய் 300 பாஸ்போர்ட் என்னபடும் காவல்துறை விசாரணைக்கு கேட்டு பெறப்படுகிறது இது அரசால் நிர்ணயம் செய்யபட்டு உள்ள கட்டணமா ?



4. பாஸ்போர்ட் எனபடும் காவல்துறை விசாரணைபோது கிராம நிர்வாக அதிகாரி (V.A.0) சான்றீதல் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என்று அரசு ஆனை இருந்தல் அந்த அரசு ஆனையின் நகலை (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்.
5.V.A.O எனப்படும் கிராம நிர்வாகி அலுவலகரின் சான்றீதல் எதற்காக உங்களுக்கு தேவைப்படுகிறது. எதேனும் அரசு ஆணை உள்ளதா?அவ்வாறு இருப்பின் (XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகலை கோருகிறேன்?



6. V.A.O(கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழ் நீங்கள் கேட்பதால் அவர் எந்த வீசாரனையும் செய்யாமல் உடனடியாக ரூபாய் 100/- லஞ்சம் பெற்று கொண்டு ஒரு இருப்பிட சான்றிதழ் தருகிறார் உங்களுக்கு எதற்காக அந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.அவ்வாறு ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தாரிடம் V.A.O. சான்றிதழ் காவல்துறை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன்?



7.பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் செய்திதாள்களில் கண்டிப்பாக விளம்பரம் செய்து பின்பு தான் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை உள்ளதா?



8.அபிராமம் காவல்நிலையத்தில் 2009 ஜனவரி முதல்2010 ஜனவரி வரை அந்த வருடம் காணாமல் போன பாஸ்போர்ட் சம்பந்தமாக பெறப்பட்ட மொத்த மனுக்கள் விவரம் ?



9.பாஸ்போர்ட் வின்னப்பாதாரர் காவல்துறை விசாரணைபோது கண்டிப்பாக குடும்ப அட்டை என்னபடும் (RATION CARD) சமர்பிக்க வேண்டும் என அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன் ?



10. புகாரை பதிவு செய்ய அரசல் கட்டணாம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதா ?



11. புகாரை பெற்று கொண்ட பின்பு காவல்துறை அதிகாரி தவறவிட்ட சான்றிதழ் (Missing Certificate) எத்த நாளீல் வழங்க பட வேண்டும் ?



12. குடும்ப அட்டை என்னபடும் (RATION CARD) பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன் படுத்த வேன்டும் என்ன அரசு ஆணை உள்ளது அவ்வாறு இறுக்கும் பட்சத்தில் எதற்காக காவல்துறை அதிகாரி குடும்ப அட்டை கோருகிறார் ? அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன் ?

இதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட அரசின் பதில்:

தகவல் அனுப்பியவர் – முஹம்மது இஸ்மாயில்
நன்றி:http://www.tntj.net/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...