Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2010

நமது ஊரில் ஏற்பட்ட பயங்கற தீ விபத்து!!!

நமது ஊரின் கடை வீதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது கடைகள் தீக்கிரை ஆயின ...ஒன்பது கடைகளும் முழுவதுமாக சேதம் அடைந்தன. இது சம்மந்தமான புதிய செய்திக்கள் மற்றும் புகைப்படங்கள் நமது எஸ்பிரஸில் விரைவில் கானலாம்.......
தீ விபத்திற்கான முழுமையான காரணங்கள் விரைவில்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...