இந்தியாவில், 9 மாநிலங்களில் உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்:
பிகார்
1. மைதிலி பல்கலைக்கழகம், பிகார் தில்லி
2. கம்மார்சியல் பல்கலைக்கழகம்
3. யுனிடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம்
4. ஒகேஷ்னல் யுனிவர்சிட்டி
5 ஏ.டி.ஆர்-சென்ரிக் ஜூரிடியல் யுனிவர்சிட்டி
6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்
கர்நாடகா
1. பாடகங்வி சர்கார் வால்ட் ஒபன் யுனிவர்சிட்டி எஜூகேஷன் சோசைட்டி
கேரளா
1. செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி
மத்திய பிரதேசம்
1. கேசர்வானி வித்யாபிதம்
மகாராஷ்ட்ரா
1. ராஜா அரபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்
தமிழ்நாடு
1. டி.டி.பி. சமஸ்கிருத
பல்கலைக்கழகம், திருச்சி
மேற்கு வங்காளம்
1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டநேடிவ் மெடிசன், கொல்கத்தா
உத்திர பிரதேசம்
1. வாரணாசி சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா, வாரணாசி
2. மஹிலா கிராம் வித்யாபித், அலகாபாத்
3. காந்தி ஹிந்தி வித்யாபித், அலகாபாத்
4. நேஷ்னல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்ளேக்ஸ் ஹோமியோபதி
5. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் யுனிவர்சிட்டி
6. உத்திர பிரதேச விஸ்வ வித்யாலயா, மதுரா
7. மஹாரானா பிரசாத் சிக்ஷா நிகேதன் விஸ்வ வித்யாலயா
8. இந்திர பிரசாத் சிக்ஷா நிகேதன் விஷ்வ வித்யாலயா
9. குருகுல் விஷ்வ வித்யாலயா, மதுரா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...