Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 12, 2012

அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் சேர்க்கை ஆரம்பம்!


12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் தருணத்தில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப‌படிப்புகளுக்கான‌ சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ண பல்கலைகழக துணை வேந்தர்மண்ணர் ஜவகர் அவர்கள் ஒரு அறிவிப்பைவெளியிட்டுள்ளார்

அண்ண பல்கலைகழகத்தில் பொறியியல் சேர விரும்பும்மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்விற்க்கான விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல்31 ஆம் தேதி வரை  விநியோகிக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

விண்ணபங்கள் எங்கு கிடைக்கும்?  எப்படி பெறுவது?
தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைகழக கிளைகள் உட்பட மொத்தம் 58இடங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

கீழ் குறிப்பிடபட்டுள்ள கல்வி நிலையங்களில் ரூபாய் 500 பணமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்ப படிவங்களை மாணவ மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்டம்
விநியோகிக்கபடும் இடங்கள்
அறியலூர்
1.    Anna University of Technology, Tiruchirapalli – Ariyalur Campus, Ariyalur – 621713.
சென்னை
1.    Centre for Entrance Examinations & Admissions,Anna University, Chennai
2.   Madras Institute of Technology, Chrompet, Chennai.
3.   Government Polytechnic, Purasaiwakkam, Chennai.
4.   Bharathi Government Womens College(Autonomous), Broadway.
கோவை
1.    Government College of Technology, Thadagam Road,Coimbatore – 641013
2.   Government Polytechnic for Womens, Gandhipuram,Coimbatore – 641044.
3.   Government Polytechnic for Men, Aerodrome Post,Coimbatore – 641014.
கடலூர்
1.    Padaleswarar Polytechnic, Cuddalore – 607001.
2.   Muthaiya Polytechnic, Chidambaram – 608002.
3.   Anna University of Technology Tiruchirapalli – Panruti – Campus, 607308
தருமபுரி
1.    Government Arts College, Dharmapuri – 636705.
திண்டுகல்
1.    M.V.Muthai Arts College for Women, Dindigul – 624008.
2.   Arulmigu Palani Andavar Polytechnic for Men, Palani.
ஈரோடு
1.    Institute of Road and Transportation Technology, Perundurai.
2.   Chikkaiah Naicker College, Erode.
காஞ்சிபுரம்
1.    Bhaktavachalam Polytechnic,        Kancheepuram.
2.   Rajeswari Vedachalam Govt. Arts College, Chengalpet.
கண்ணியகுமரி
1.    Pioneer Kumarasamy College,              Nagercoil.
2.   Government Polytechnic, Konam.
கரூர்
1.    Government Arts College, Karur
கிருஷ்னகிரி
1.    Government Arts College for Men,               Krishnagiri.
2.   Government College of Engineering,          Bargur.
மதுரை
1.    Thiagarajar College ofEngineering,                   Madurai.
2.   Tamil Nadu Polytechnic, Madurai.
3.   Arulmigu Meenakshi Govt. ArtsCollege(Autonomous), Madurai.
நாகபட்டினம்
1.    ADJ Dharmambal Polytechnic College, Nagapattinam.
நாமக்கல்
1.    N.K.R. Government Arts College for Women,Namakkal.
பெரம்பலூர்
1.    Sri Saradha College for Women,        Perambalur.
புதுக்கோட்டை
1.    Govt. Arts College for Women,        Pudukkottai.
2.   Government Polytechnic,                  Aranthangi.
இராமநாதபுரம்
1.    Government Arts College for Women, Ramanathapuram.
சேலம்
1.    Government College of Engineering,          Salem.
2.   Government Arts College for Women,       Salem.
3.   Arignar Anna Government Arts College,      Athur.
சிவகங்கை
1.    Government Arts College for Women, Sivaganga.
2.   A.C. College of Engineering & Technology,    Karaikudi.
தஞ்சாவூர்
1.    Kuntavai Naacchiyaar Govt. Arts College for Women, Thanjavur.
2.   Government Arts College (Autonomous), Kumbakonam.
நீலகிரி
1.    Government Polytechnic,                              The Nilgiris
தேனி
1.    Thangam Muthu Polytechnic, Periyakulam.
2.   Cardamom Planters Association College, Bodinayakanur
திருவள்ளூர்
1.    Murugappa Polytechnic,Avadi, Chennai.
திருவன்னாமலை
1.    Government Arts College,           Tiruvannamalai
திருவாரூர்
1.    Thiru-vi-ka Government Arts College,    Tiruvarur
தூத்துக்குடி
1.    Government Polytechnic,                   Thoothukudi.
2.   B.C.M. Government Polytechnic for Women, Ettayapuram.
திருநெல்வேலி
1.    Government College of Engineering,           Tirunelveli.
2.   Rani Anna Government College for Women, Tirunelveli.
திருச்சிராபள்ளி
1.    Jamal Mohammed College, Tiruchirappalli.
2.   Government Polytechnic, Thuvakudimalai Post, Tiruchirappalli.
3.   Anna University of Tech. Tiruchirappalli, BITs Campus,  Tiruchirappalli.
வேலூர்
1.    Thanthai Periyar Govt. Inst. of Tech., Bagayam,Vellore.
விழுப்புரம்
1.    Arignar Anna Government Arts College, Villupuram.
2.   University College of Engineering,Villupuram.
3.   Thiru. A. Govindasamy Govt. Arts College, Tindivanam.
விருதுநகர்
1.    VSVN Polytechnic, Virudhunagar.
2.   PAC Ramasamy Raja Polytechnic, Rajapalayam.

தபால் மூலம் விண்ணப்பங்களை பெற The Secretary, Tamilnadu Engineering Admissions (TNEA), Anna University, Chennai  - 600 025 என்ற முகவரிக்கு விண்ணப்பம் கோறி ஒரு கடித்தத்தையும் அதனுடன் ரூபாய் 700 க்கு வரைவேலையையும் இனைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய www.annauniv.edu/tnea2012 என்ற இனையதளத்தை பார்வையிடவும்.

அனைத்து வரைவேலைகளையும்(Demand Draft) “The Secretary, Tamilnadu Engineering Admissions” payable at Chennai, என்று எடுக்க வேண்டும். வரைவேலைக்கு பின்னால் மாணவ மாணவியின் பெயரையும் முகவரியையும் எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகம் வேட்டுக் கொண்டுள்ளது.

வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை பெறலாம்.

இரண்டு இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடபட்டு தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு இலட்சத்து பத்தாயிரம் இடங்கள் பூர்த்தி செய்யபட்டன நாற்ப்பதாயிரம் இடங்கள் நிரப்பபடாமல் இருந்தன. இந்த வருடம் மொத்தம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் இடங்கள் ஒதுக்கபடலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது. சரியான விவரங்கள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கபட்ட பிறகு தான் தெரியவரும்.

For details in English: www.skoolboyz.in

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA
டி.என்.டி.ஜே மாணவர் அணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...