சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர்-2010 ல்,தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, கீழ்கண்ட இன்டெர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 23-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் முகவரிகள்:
http://www.annamalaiuniversity.ac.in/
http://www.indiaresults.com/
http://www.hmh.ac.in/
http://www.schools9.com/
ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:
சிதம்பரம் கோடு எண்: 04144 -237356 /237357/237357/ 237358/237359.
மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
வெளியிடப்படும் முடிவுகள்:
பி.ஏ.(அனைத்துப் பிரிவுகள்), பி.எஸ்சி.(அனைத்துப் பிரிவுகள்), பி.காம்(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.ஏ(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியூசிக்.,பி.டான்ஸ்.,பி.பி.எல்.,பி.சி.ஏ.,எம்.பி.ஏ.(ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட்),எம்.எஸ்சி(கெமிஸ்டரி),எம்.ஹெச்.எஸ்சி(டையாபட்டாலஜி), பிரிவென்டிவ் கார்டியாலஜி., எம்.ஃபில் (ஆங்கிலம்,வரலாறு), கடல்வாழ் உயிரியல் மற்றும் பிஜி டிப்ளமா,டிப்ளமா,சான்றிதழ் வகுப்புகள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...