Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 27, 2013

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை...


ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை
இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாகமத்திய அரசின் பணிகள் தொய்வடையும் நிலை உள்ளதுநாடு முழுவதும்3000க்கும்மேற்பட்டபணி இடங்கள் காலியாக உள்ளனஅரசுக்கு சிவில் சர்வீஸ் துறையின்தேவை அதிகரித்துள்ளதே பற்றாக்குறைக்கு காரணமாகும்ஆனால் இந்தபற்றாக்குறை 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளைஎடுப்பதற்கான திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை.DOPT Department of Personnel and Trainingஅதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை எடுப்பதால்சிவில் சர்வீஸ் துறையின் கட்டஅமைப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகிறது.

மொத்த பற்றாக்குறை புள்ளி விவரம்:
பதவி
தேவையானஅளவு
பணியில் அமர்த்தபட்டவை
காலி இடங்கள்
ஐஏஎஸ்
6154
4377
1777 (29%)
ஐபிஎஸ்
4730
3475
1255 (27%)
ஐஎஃப்ஓஎஸ்
3078
2700
378(12%)

மாநிலங்கள் வாரியான ஐஏஎஸஅதிகாரிகளின் பற்றாக்குறை புள்ளி விவரம்:
மாநிலம்
தேவையான அளவு
பணியில் அமர்த்த பட்டவை
காலி இடங்கள்
உத்திர பிரதேசம்
592
376
216 (36%)
பீஹார்
326
198
128 (39%)
ராஜஸ்தான்
296
184
112 (38%)

இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் 180ஐஏஎஸ் மற்றும்150ஐபிஎஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியஅரசுப்பணிகள்தேர்வாணையத்தால் (Union Public Service Commission)இதற்கான தேர்வு நடத்தப்டுகிறது.மேலும் இதுவேஇந்த வருடம் நடத்தும் தேர்வே)இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வாகும்.ஏனன்றால்

2005 – 2006ஆம் ஆண்டு  89ஐஏஎஸ்அதிகாரிகளையும்
2007 ஆம் ஆண்டு110ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2008ஆம் ஆண்டு120ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2009 ஆம் ஆண்டு130ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2010ஆம் ஆண்டு150ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2011 – 2012ஆம் ஆண்டு170ஐஏஎஸ் அதிகாரிகளையும்
தேர்வானையம் தேர்ந்தெடுத்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி லால் பகதூர் சாஸ்த்திரி பயிற்சி மையத்தில்(LalBahadurShastri National Academy Administration)வழங்கபடுகிறது.இந்த மையத்தின் அதிகப்படியான கொள்ளவும் 180மட்டுமே.

..பி.எ (IIPA)எனும் அறிக்கை கூறுவதாவது 2020ஆம் ஆண்டுக்குள் இந்தப் பற்றாக்குறையை போக்குவதற்கு
280ஐஏஎஸ் அதிகாரிகளை2013ஆம் ஆண்டும்
456ஐஏஎஸ் அதிகாரிகளை2014ஆம் ஆண்டும்
332ஐஏஎஸ் அதிகாரிகளை2019ஆம் ஆண்டும் எடுக்க வேண்டும்காரணம் என்னவென்றால் 2020ஆம் ஆண்டுக்குள்1408ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள் என்கிறது.

..பி.எ (IIPA)அறிக்கையின் அடிப்படையில் அரசு 2020ஆம் ஆண்டு வரை 70ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்று வழி தேர்வு முறையிலும் (Other then Civil Service Exam)150ஐபிஎஸ் அதிகாரிகளை UPSCதேர்வு முறையிலும் தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ளது.

கீழக்கரைரபீக்
மாணவரணி(tntjs.net)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...