அப்ஸல் குருவின் மீது உரிய ஆதாரங்கள் இருந்தால் ஏன் இவ்வாறு அவசரமாக தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று அவருக்காக வாதாடியவரும், வழக்கறிஞருமான காமினா ஜெய்ஸ்வால் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசரத்தில் தண்டனையை நிறைவேற்றியது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. அரசியல் லாபத்திற்காகவே அரசு இவ்வாறுச் செய்துள்ளது. உரிய காலம் கழிந்த மரணத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றுவதுக் குறித்த மனு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இதில் தீர்ப்பு வரும் முன்னரே அரசு உச்சநீதிமன்றத்தை மறி கடந்து செயல்பட்டுள்ளது. மரணத் தண்டனை விதிக்கபட்ட ஒருவரை திகார் சிறையில் மரண செல்லில் அடைத்ததே ஒரு கொடிய தண்டனையாகும். இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
பிப்ரவரி 10, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...