Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 04, 2013

மியான்மரில் முஸ்லிம் இனப்படுகொலை உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்புஏப்ரல் 14-ல் கூடுகிறது !

மியான்மர் என்னும் பர்மா வில் முஸ்லிம்களுக்குஎதிரான இனப் படுகொலை தொடர்ந்து நடந்து வருவதுகுறித்து உலக முஸ்லிம் நாடுகளின் கூட்ட மைப்பு(ஓ.ஐ.சி.) மிகுந்த கவலை தெரிவித்திருக்கிறது.

 கடந்த பத்து நாட்களில் 43 முஸ்லிம்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 1300 வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம்அகதிகளாகி பாதுகாப்புத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். புத்தமத வெறியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையைத் தூண்டி விட்டு வன்முறையைபரப்பி வருகிறார்கள் என்றும், அவர்கள் எல்லோரும்வெளியூர்வாசிகளாக உள்ளனர் என்றும், சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் அண்ணன் -தம்பிகளாக வாழ்ந்து வரும் புத்தர்களையும்,முஸ்லிம்களையும் இனம் பிரித்து இந்த முஸ்லிம் விரோதவெறித்தனத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்றும்,உள்ளூர் புத்தர்கள் கூறி வேதனைப்படு கிறார்கள்.

 முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இந்த இனப் படுகொலையை பற்றி ஆராயவும், இதுபற்றிய அனைத்து நடவடிக் கைகளையும்
மேற் கொள்ளவும், எல்லாவிதஉதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யவும்முடிவு செய்வதற்காக உலக முஸ்லிம் நாடுகளின்கூட்டமைப்பு ஏப்ரல் 14-ல் ஜித்தாவில் கூடுகிறது. இதனை அந்த அமைப்பின் இன்றைய தலைவர்கமாலுதீன் இஹ் ஸானோ குலு கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...