Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2011

பால்,பேருந்து கட்டண உயர்வுகளை கண்டித்து IUML ஆர்ப்பாட்டம்

பால்,பேருந்து கட்டண உயர்வுகளை கண்டித்து சிதம்பரம் ஆர்.டி.ஒ.அலுவலகம் முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 13 .12 .2011 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.அமனுல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர்ரஹ்மான் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.தாஜுத்தின், தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர் , மாவட்ட துணைத் தலைவர் முஹமத் ஜெக்கரிய, ,லால்பேட்டை நகர தலைவர் கே.ஏ.முஹமத் ,செயலாளர் எம்.ஒ.அப்துல் அலி,துணைத்தலைவர்கள் தாஹா முஹமத்,தையுப் முஹிப்பி ,சிதம்பரம் நகர இளைஞர் அணி செயலாளர் முஸ்தபா ,பாபு, லால்பேட்டை பேரூராட்சி முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ஜெ.சேக்தாவூத் , மிஸ்பாஹு,தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்வார் , எம்.ஹெச்.முஹமத் ஆசிப் ,மசூத் அஹமத் , ஏ.எஸ்.அஹமத், சாதுல்லாஹ் ,இனாமுல் ஹக் ,எம்.எஸ்.எப்.முஹமத் இஸ்மாயில் ,முத்தவல்லி எம்.ஹெச்.அப்துஸ்சலாம் ,மௌலவி எஸ்.எம்.ஜமால், கணக்கரப்பட்டு ஊராட்சி உறுப்பினர் அப்துல்ஹாதி மற்றும் பலர் பங்கேற்றனர்

சிதம்பரம் நகர செயலாளர் முஹமத் பைசல்
நன்றி கூறினார் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு பின் தமிழக அரசு விலைவாசி குறைக்க கோரிய மனுவை சிதம்பரம் கோட்டாட்சியர் இந்துமதியிடம் அளித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...