நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவான அதிக பவர் கொண்ட ட்ரான்ஸ்பார்மர் நேற்று மாற்றம் செய்யப்பட்டது.இதுவரை 100கிலோ வாட்சில் மட்டுமே இருந்த நமதூரின் மின்சார சப்ளை தற்போது 250௦ கிலோ வாட்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக நம்மிடம் கருத்து தெரிவித்த வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மக்களின் நலன் கருதி அணைத்து உறுபினர்களின் ஆதரவோடு இதைக்கொண்டு வந்துள்ளோம் என்றார்.
இது சம்மந்தமாக நம்மிடம் கருத்து தெரிவித்த வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மக்களின் நலன் கருதி அணைத்து உறுபினர்களின் ஆதரவோடு இதைக்கொண்டு வந்துள்ளோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...